Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for அவரை முளை

    SOME RELATED SENTENCES FOR அவரை முளை

    English SentencesTamil Meaning
    Accepting the gandhi’s thought, indians admire him காந்திஜியின் சிந்தனைகளை ஏற்றுகொண்டதனால் இந்தியர்கள் அவரை புகழ்கிறார்கள்
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Do not elect him அவரை தேர்வு செய்யாதே
    Do not tease him அவரை தொந்தரவு செய்யதே / படுத்தாதே
    His brother hit him அவரது சகோதரர் அவரை தாக்கினார்
    I could not meet him என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை
    I don’t know Who he is. I have never seen him before அவர் யார் என்று எனக்கு தெரியாது, இதற்கு முன் நான் அவரை பார்த்ததே இல்லை
    I have met him before நான் முன்பு அவரை சந்தித்திருக்கிறேன்
    I know him நான் அவனை அறிகிறேன் / எனக்கு அவரை தெரியும்
    I meet him occasionally அவரை நான் எப்போதாவது சந்திப்பேன்
    I met him last Sunday நான் அவரை கடந்த ஞாயிற்றுக் கிழமை சந்தித்தேன்
    I met him on the way நான் வரும் வழியில் அவரை சந்தித்தேன்
    I need to meet him right now நான் இப்போதே அவரை சந்திக்க வேண்டும்
    I nipped his scheme in the bud நான் அவன் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டேன்
    I shall call her நான் அவரை அழைக்கிறேன்
    I will see him tomorrow நான் நாளை அவரை பார்ப்பேன்
    Is it fair to cheat him? அவரை ஏமாற்றுவது நல்லதா?
    May I ask him to come in? அவரை நான் உள்ளே வரச் சொல்லட்டுமா?
    Of course I will meet him கண்டிப்பாக நான் அவரை சந்திப்பேன்
    Since he is old and sick doctors say he should be released from prison on humanitarian grounds அவருக்கு வயதாகி விட்டாலும், நோய்வாய்ப்பட்டிருப்பதாலும் அவரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்
    Some some brinjal, some cabbage and some beans கொஞ்சம் கத்தரிக்காய், கொஞ்சம் முட்டைகோஸ், கொஞ்சம் அவரைக்காய் கொடுங்கள்
    Somebody stabbed him to death அவரை யாரோ கத்தியால் குத்தி கொன்று விட்டார்கள்
    Someone in the gang resembled him கும்பலில் உள்ள ஒருவர் அவரைப்போல் ஒத்திருந்தது
    We eill have appointed him as manager நாங்கள் அவரை மேலாளராக நியமித்து இருப்போம்
    We met him yesterday நாங்கள் அவரை நேற்று சந்தித்தோம்
    We will meet him tomorrow morning நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம்
    When Roy abandoned his family, the police went looking for him ராய் அவரது குடும்பத்தை கைவிடப்பட்ட போது, போலீசார் அவரை தேடி சென்றார்


    comments powered by Disqus